ரூ.31,000 சம்பளத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!DRDO Requirement 2021

 மத்திய அரசின்  பாதுகாப்பு  துறையின் கீழ் உள்ள DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியான Centre for Air Borne Systems-ல்  Junior Research Fellow  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 20 காலியிடங்கள் உள்ள நிலையில் B.E / B.Tech / M.E / M.Tech தேர்ச்சியுடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 
Management

Defence Research & Development Organization (DRDO)

Name of Post

    Junior Research Fellow

Qualification

B.E / B.Tech / M.E / M.Tech

Salary

Rs.31,000/-

Total vacancy

20

Age Limit

28 Years

Last Date

30/08/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: 

 விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும்  உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதினை  பிரதி எடுத்து பூர்த்தி  செய்து தேவையான ஆவணங்களுடன் PDF வடிவில் jrf.rectt@cabs.drdo.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:

   GATE மதிப்பெண் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் சுருக்கமாக பட்டியலிடப்படுவார்கள் பட்டம்/முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இணைய அடிப்படையிலான ஆன்லைன் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான நேரம்/தேதி மற்றும் செயல்முறை மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.விண்ணப்பிக்க கடைசி தேதி : 30/08/2021

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை  காணவும் 

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://www.drdo.gov.in

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  View


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !