தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

சமூக பாதுகாப்பு இயக்குநர், சமூக பாதுகாப்புத் துறை, சென்னை அவர்கள் மாநில தத்துவள ஆதார மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட முற்றிலும் தற்காலிக பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர் மாநில தத்து வள ஆதார மையத்தின் முற்றிலுமாக தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார் இவர்கள் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

மொத்தம் 2 காலியிடங்கள் உள்ள நிலையில் பணியில் அனுபவமுள்ளவர்கள் பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

State Adoption Resource Agency

Name of Post

    Program mannager / program Assistance

Qualification

Degree in Psychology/Development /Education & Any Degree

Salary

Rs.10,000-35,000/-

Total vacancy

2

Age

Max 40 Years

Last Date

02/09/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு நேரில் அஞ்சல் மூலமாக 02.09.2021 பிற்பகல் 5.45 மணிகுள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :

இயக்குநர்,

மாநில தத்து வள ஆதார மையம்,

சமூக பாதுகாப்புத் துறை,

எண்.300, புரசவாக்கம் நெடுஞ்சாலை

கெல்லீஸ், சென்னை-10

Phone: 044-26423050.

தேர்வு செய்யப்படும் முறை:

பணியிலுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tn.gov.in/job_opportunity

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !