சென்னையிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் நாளை நேர்முகத்தேர்வு|Walk-in_Interview 17-08-2021

சென்னையிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Technician / Project Driver Cum Mechanic உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் 12th , Diploma in radiology/radiography மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் படித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management


National Institute of Tuberculosis and Respiratory Diseases

Name of Post

Project Technician III (X-Ray Technician) / Project Driver Cum Mechanic

Qualification

12th / Diploma in radiology/radiography

Salary

Rs.16,000 – 18,000 /-

Total vacancy

9

Interview Date

17/08/21



விண்ணப்பிக்கும் முறை :

தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் http://www.nirt.res.in/html/job2021.htm கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து 17/08/2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.





நேர்காணல் நடைபெறும் இடம் :

ICMR-National Institute for Research in Tuberculosis,

No.1, Mayor Satyamoorthy Road,

Chetpet,Chennai-600031.



Time: 9.00 AM to 10.00 AM



தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

விண்ணப்ப படிவம் Application Form







#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !