இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு| விண்ணப்பிக்க கடைசி நாள்:10/11/2021!

 இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள மருதமலை  அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர் , செவிலியர் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(Staff Selection Commission) 3261 பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலை!

மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில்  8th,MBBS & Diploma in General Nursing and Midwifery தேர்ச்சிபெற்றுள்ளவர்கள்  10/11/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இந்து சமய அறநிலையத்துறை - நூல்கள்


ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department

Name of Post

(Medical Officer) ,(Staff Nurse) ,(Multi Purpose Hospital Worker/ Attender)

Qualification

8th Passed , Diploma in General Nursing and Midwifery , MBBS Qualified under TWMSE

Salary

Medical Officer Rs.75,000/-

Staff Nurse -Rs.14,000/-

Attender -Rs.6,000/-

Total vacancy

6

Age Limit

35 – 40 Years

Last Date

10/11/21

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அஞ்சல் மூலம் 10/11/21 தேதிக்குள் கிடைக்குமாறு தொடர்புடைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


இந்து அறநிலையத்துறை தேர்வுக்கான வினா- விடை (Quiz)


விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

மருதமலை,

பேரூர் வட்டம்,

கோவை மாவட்டம் 641046.

தொலைபேசி எண்.0422-2422490


IBPS Requirement 2021|வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (ஐபிபிஎஸ்) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 10/11/2021

விண்ணப்ப படிவம்  Download

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  View


அதிகாரப்பூர்வ இணையதளம் https://hrce.tn.gov.in/

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !