வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
B.E/B.TECH/MCA/M.SC/Post Graduate/P.HD போன்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் 14/10/21 தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Institute of Banking Personnel Selection(IBPS) |
Name of Post | Assistant Professors /Faculty Research Associates /Research Associates /Hindi Officers /IT Engineers (Data Centre) /IT Database Administrators /Software Developers and Testers (Frontend, Backend) |
Qualification | B.E/B.TECH/MCA/M.SC/Post Graduate/P.HD |
Salary | Rs.35,400 – 1,01,500/- |
Total vacancy | *Not Mentioned |
Age Limit | 21 - 45 Years |
Last Date | 14/10/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/ibpsrvpsep21/ என்ற இணையதளம் மூலம் 14/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 1000 /-
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://ibps.in/
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View