📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

BE/B.TECH தேர்ச்சியா? ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் அரியானா மாநிலம்  பஞ்ச்குலா பகுதியில் காலியாக உள்ள  Trainee Engineer, project Engineer பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE/B.TECH  தேர்ச்சி பெற்றுள்ள வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்திய அரசமைப்பு | The Constitution of India - (Tamil & English )PDF - Complete Collection

மொத்தம் 88 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். Trainee Engineer பணிக்கு அனுபவம் தேவையில்லை மற்றும் project Engineer பணிக்கு பணியில் குறைந்தபட்ச்சம் 2 வருட  அனுபவம் தேவை.


ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

பொது அறிவு உலகம் - (ஜனவரி - செப்டம்பர் மாத இதழ் )2021


Management

BHARAT ELECTRONICS LIMITED

Name of Post

    Trainee Engineer / Project Engineer

Qualification

BE / B. Tech (Electronics & Mechanical)

Salary

Trainee Engineer – Rs.25,000/-

Project Engineer – Rs.35,000/-

Total vacancy

88

Age

Trainee Engineer – 25 Years

Project Engineer – 28 Years

Last Date

27/10/21


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்(SBI) 2056 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  https://register.cbtexams.in/BEL/Panchkula/Applicant/Register என்ற இணையதளத்தில் பதிவு(Register  செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம் :

Trainee Engineer - Rs.200/-

Project Engineer - Rs.500/-

SC/ST/PwD Candidates - NIL

ரூ.50,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செய்யப்படும் முறை:

கல்லூரி மதிப்பெண் மற்றும் பணியுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

அதிகாரப்பூர்வ இணையதளம் https://bel-india.in/

உளவியல் நூல்கள்                                    விவசாயம் சார்ந்த நூல்கள்

Post a Comment

0 Comments

📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now