டிப்ளமோ முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்  காஜியாபாத் யூனிட்-ல் Diploma தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு 80 காலியிடங்களுக்கான ஒரு வருடத்திற்கான அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி (Apprenticeship Trainee) க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


30/11/2018 அன்று அல்லது அதற்குப் பிறகு  அங்கீகரிக்கப்பட்ட  கல்லூரிகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு| விண்ணப்பிக்க கடைசி நாள்:10/11/2021!

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

Bharat Electronics Limited

Name of Post

    Apprentices

Qualification

Diploma

Salary

Rs.10,400/-

Total vacancy

80

Age Limit

23 Years

Last Date

15/11/21

 *அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை:

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in-ல் பதிவு(Register) செய்து  பின்னர் Bharat Electronics Limited என நிறுவனத்தை தேர்வு செய்து  15/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

BE/B.TECH தேர்ச்சியா? ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

தேர்வு செய்யப்படும் முறை:

கல்லுரியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC குரூப் 4(Group IV) தேர்வு பற்றிய முழு தகவல்கள்!| பாடத்திட்டம்(Syllabus),தேர்வு முறை,பதவிகள்...

விண்ணப்பிக்கும் தொடக்க தேதி: 25/10/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15/11/2021

மேலும் விவரங்களுக்கு  அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

அதிகாரப்பூர்வ  இணையதளம் https://bel-india.in/


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)-ல் 233 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!|FSSAI Requirement 2021!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !