ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!|MHC Recruitment 2021

 சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள President ,Member & Judicial Member  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. மொத்தம் 85 காலியிடங்கள்   உள்ள நிலையில்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.



ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

High Court of Madras

Name of Post

President ,Member

Qualification

President - The Candidate is, or has been, or is qualified to be a District Judge.

Member - Bachelor’s Degree

Judicial Member - Candidate should possess an experience of atleast 10 years as Presiding Officer of a District Court or of any Tribunal at equivalent level or combined service as such in District Court and Tribunal.

Salary

*As per Norm

Total vacancy

85

Age Limit

35 – 40 Years

Last Date

29/12/2021

Civil Services & TNPSC - Important Study Material Tamil Books PDF

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள்  https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு 29/12/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

President ,Member பணிகளுக்கு https://www.mhc.tn.gov.in/  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:  Rs.1000/-

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப படிவம்                                      Judicial Member

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 1995 - 2019 வரையிலான குரூப் 1 தேர்வுகளின் தொகுப்பு

 விண்ணப்பிக்க கடைசி தேதி : 29/12/2021

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

President & Member

Judicial Member

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !