10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு! மொத்தம் 6503 காலியிடங்கள்!!!

     தமிழகத்தில் செயல்பட்டு வரும்  நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளையுடன்  (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை  6503


பதவி : விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள்.  விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.


மாவட்டம் வாரியாக காலியிடங்கள் விவரம்:

        மாவட்டம்     பணியிடங்கள்     ஆன்லைன் லிங்க்

1 கோயம்புத்தூர் 233 https://www.drbcbe.in/

2 விழுப்புரம்                  244         https://www.drbvpm.in/

3 விருதுநகர்                 164     https://www.vnrdrb.net/

4 புதுக்கோட்டை 135     https://www.drbpdk.in/

5 நாமக்கல்                 200        https://www.drbnamakkal.net/

6 செங்கல்பட்டு        178     https://www.drbcgl.in/

7 ஈரோடு             243 https://www.drberd.in/

8 திருச்சி             231 https://www.drbtry.in/

9 மதுரை             164 https://drbmadurai.net/

10 ராணிப்பேட்டை 118 https://www.drbrpt.in/

11 திருவண்ணாமலை 376 http://drbtvmalai.net/

12 அரியலூர்             75 https://www.drbariyalur.net/

13 தென்காசி             83 https://drbtsi.in/

14 திருநெல்வேலி             98 https://www.drbtny.in/

15 சேலம்             276 https://www.drbslm.in/

16 கரூர்             90 https://drbkarur.net/

17 தேனி             85 https://drbtheni.net/

18 சிவகங்கை 103 https://www.drbsvg.net/

19 தஞ்சாவூர்             200 http://www.drbtnj.in/

20 ராமநாதபுரம்         114 http://www.drbramnad.net/

21 பெரம்பலூர்         58 https://www.drbpblr.net/

22 கன்னியாகுமரி 134 http://www.drbkka.in/

23 திருவாரூர்         182 https://www.drbtvr.in/

24 வேலூர்         168 http://drbvellore.net/

25 மயிலாடுதுறை 150 https://www.drbmyt.in/

26 கள்ளக்குறிச்சி         116 https://www.drbkak.in/

27 திருப்பூர்             240 https://www.drbtiruppur.net/

28 காஞ்சிபுரம் 274 https://www.drbkpm.in/

29 கிருஷ்ணகிரி 146 https://drbkrishnagiri.net/

30 சென்னை 344 https://www.drbchn.in/

31 திருப்பத்தூர் 75 https://drbtpt.in/

32 திண்டுக்கல் 310 https://www.drbdindigul.net/

33 நாகப்பட்டினம் 98 https://www.drbngt.in/

34 திருவள்ளூர் 237 https://www.drbtvl.in/

35 தூத்துக்கடி 141 https://www.drbtut.in/

36 நீலகிரி 76 https://www.drbngl.in/

37 கடலூர் 245 https://www.drbcud.in/

38 தர்மபுரி 98 https://www.drbdharmapuri.net


சம்மந்தப்பட்ட  மாவட்டத்தில் வசிப்பவர்கள் அந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.


விண்ணப்பிக்கும் முறை:

இணையதள வழியாக  ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


 விண்ணப்பக் கட்டணம்:

விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.


ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம்  செலுத்த தேவையில்லை.


விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் மற்றும்  ஆதரவற்ற விதவைகள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !