படிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்! அதுவும் சென்னையிலேயே!! விண்ணப்பிக்க நீங்க ரெடியா?






நிர்வாகம் : சென்னை பெட்ரோலியம் நிறுவனம் (CPCL) மேலாண்மை : மத்திய அரசு 
மொத்த காலிப் பணியிடங்கள் : 92 
பணியிடம் : சென்னை CPCL Trade Apprentices பயிற்சி வழங்கப்படும் 
துறைவாரியான காலியிட விவரங்கள்:- Fitter - 7
  •  Welder - 10 
  • Electrician - 8 
  • Mechanic (Motor Vehicle) - 10
  •  Machinist - 10 
  • Turner - 5 
  • Mechanic Refrigeration and Air Conditioning - 3
  •  Instrument Mechanic - 4
  •  Draughtsman (Civil) - 4
  •  Draughtsman (Mechanical) - 1
  •  Computer Operator and Programming Assistant - 5
  •  Food Production (Genl.) - 2
  •  Mechanic-cum-Operator Elect. Com. System - 2

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

  • Executive (Marketing) - 2 
  • Executive (Human Resource) - 3 
  • Executive (Computer Science) - 7 
  • MCA (3 years full time Course) - 1 


கல்வித் தகுதி : மேற்கண்ட Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  •  Office Assistant (Skill Certificate Holders) - 2
  •  Warehouse Executive (Receipts & Despatch) (Skill Certificate Holders) - 2
  •  Store Keeper (Fresher Apprentice) - 2 
  • Data Entry Operator (Fresher Apprentice) - 2 


கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருப்பதோடு அலுவலக உதவியாளர் மற்றும் கிடங்கு நிர்வாகி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
உதவித் தொகை : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்த தொழில் பழகுனர் பயிற்சி பணியிடத்திற்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
 தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.cpcl.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 CPCL Trade Apprentices Recruitment 2020 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் 

https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL%20-%20TA%202019-20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். Download






Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !