மாதிரி வினா-விடை -04
1.மாணிக்கவாசகர் அருளியது - திருவாசகம்

2. பண்டைத்தமிழில் சங்கம் என்ற சொல் குறிப்பது - புலவர்களின் கூட்டம்.

3. மதுரை எந்த அரசின் தலைநகரமாக இருந்தது - பாண்டியர்கள்

4. 1919-இல் ரெளலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம் - ஹேபியஸ்கார்பன் தடை

5. தேசியத்தையும் தேசிய உணர்வுகளையும் எழுச்சியுடன் பாடிய கவிஞர் - பாரதியார்

6. மகாத்மா காந்தியின் குடும்பத்துடன் திருமண உறவு கொண்ட தமிழர் - ராஜாஜி

7. தமிழகத்தின் கோவில்களின் நகரம் - மதுரை

8. வைகை அணை அமைந்துள்ள மாவட்டம் - மதுரை

9. தமிழ்நாட்டின் கிராபைட் தொழிற்சாலை உள்ள இடம் - சிவகங்கை

10. ஒரிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர் - பத்மா சுப்பரமணியன்

11. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்த இடம் - தஞ்சாவூர்

12. கொதிகலன் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - திருவெறும்பூர்

13. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை - மனோரமா

14. தமிழகத்தின் புதியதாக தொடங்கப்பட்ட அணுமின் நிலையம் - கூடங்குளம் அணுமின் நிலையம்

15. தமிழத்தில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை - 234

16. இந்திய சேவகர்களின் கழகத்தை நிறுவியவர் - கோபாலகிருஷ்ண கோகலே

17. துணை குடியரசுத் தலைவர்களில் குடியரசுத் தலைவராகதவர் - ஜி.எஸ்.பதக்

18. ஒரு உலோகத்தை வெப்படுத்தும் போது அதன் அடர்த்தி - குறைகிறது.

19. மஞ்சள் ஜீரத்தின் காரணத்தை கண்டறிந்தவர் - ரீட்

20. இந்தியாவுக்கு அந்நிய செலவாணி அதிக அளவில் ஈட்டித்தருவது - தேயிலை

21. தேசிய கிராமப்புற வளர்ச்சி கழகம் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்

22. இந்தியா ஐ.நா.வில் அங்கத்தினரான ஆண்டு - 1945

23. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - இங்கிலாந்து

24. மாநிலத்தின் ஆளுநர் யாருக்கு கடமைப்பட்டவர் - குடியரசுத் தலைவருக்கு

25. காபினட் அமைச்சர்களுக்குரிய அந்தஸ்தை பெறுபவர் - நாடாளுமன்றத்தின் எதிர் கட்சித் தலைவர்

26. யாருடைய காலத்தில் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது - ஜார்ஜ் அரசர் 2

27. இந்தியாவின் கோவில் நகரம் - புவனேஸ்வரம்

28. புத்தருடைய உருவம் முதலாவதாக பொறிக்கப்பட்ட கலை - காந்தார கலை.

29. இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா

30. கலிங்கத்துப் போரில் பங்கெடுத்தவர் - அசோகர்

31. அதிக அளவில் குங்குமப்பூ உற்பத்தியாகும் இடம் - ஜம்மு-காஷ்மீர்

32. பெரிய பரப்பளவையுடைய கடல் - பசிபிக் மகாசமுத்திரம்

33. இந்தியாவில் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியாகும் முக்கிய இடம் - டிக்பாய்

34. ONGC-யின் தலைமையகம் உள்ள இடம் - டேராடூன்

35. பிராண வாயுவை கண்டறிந்தவர் - ஜே.பி.பிரீஸ்ட்லி

36. இரத்தம் செலுத்துதலைக் கண்டுபிடித்தவர் - லாண்ட்ஸ்டீனர்

37. இந்தியாவில் பெட்ரோலி எண்ணெய் உற்பத்தியாகும் முக்கிய இடம் - டிக்பாய்

38. டாக்டர். சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்த துறை - பெளதீகம்

39. அக்கவுஸ்டிக்ஸ் எந்த கல்வியின் ஒரு பிரிவு - ஒலி

40. சூரியனுக்கு அருகாமையில் உள்ள கிரகம் - மெர்குரி

41. இரும்பில் வேதியில் மாறுதல் ஏற்படுவது - துருப்பிடித்தலின் போது

42. ரொட்டி புவடர் எனப்படுவது - சோடியம் பை கார்பனேட்

43. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவது - எலும்பு மஜ்ஜையில்

44. யுரேனியத்திற்குப் பெயரிட்டவர் - கிளப்ராத்

45. கலோரி என்ற அளவு குறிப்பது - உஷ்ணம்

46. மையோபியா என்ற கண் நோய் குறிப்பது - தூரத்து பார்வை குறைவது

47. மிக அதிகமாக மது அறுந்தினால் பாதிப்பது - கல்லீரல்

48. கப்பல்களின் வேகத்தின் அளவு - நாட்

49. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைகோள் - இன்சாட் - II A

50. சூரியனின் உயரத்தைக் கண்டுபிடிக்க உதவும் கருவி - செக்ஸ்டான்ட்

51.வெப்ப சக்தியை மின்சக்தியாக மாற்ற உதவி செய்வது - தெர்மோ கப்பிள்

52. அம்னிஷியா நோயினால் நாம் இழப்பது - ஞாபக சக்தி

53. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது பிராணவாயுவை எதன் மூலம் பெறுகிறது - நீர்

54. நைட்ரிக் அமிலம் எதனுடன் வினைபுரிகிறது - தங்கம்

55. கண்ணில் பிம்பம் எங்கு தோன்றுகிறது - ரெடினா

56. புற ஊதாக் கதிர்களை கண்டறிந்தவர் - ரிட்டர்

57. உட்சிகப்பு கதிர்களை பற்றி அறிய உதவுவது - ஸ்பெக்டோ மீட்டர்


58. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத ரசாயன கலவை - விம்புவடர்-கிளிசரின்-சயனைட்

59. ஒரு கருமையான நீல நிற பொருள் மஞ்சள் வெளிச்சத்தில் காணப்படுவது - கருப்பு

60. உடலில் தண்ணீரின் சதவீதம் - 65 சதவீதம்

61. காயம் குமமாவதை துரிதப்படுத்த உதவுவது - வைட்டமின் கே

62. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம் - மெலானின்

63. மரபுவழி அறவியலின் ஒரு பிரிவு - உயிரியல்

64. அதிகமான நீர் தேவைப்படும் தொழில் - காகிதத் தொழில்

65. உஷ்ணத்தில் மிக சுலபமாக அழியக்கூடிய வைட்டமின் - சி

66. காஸ்டிக் சோடாவின் வேதி குறியாடு - NaoH


67. ஆஸ்பிரின் என்பது - தூக்க மாத்திரை

68. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு - ஹைட்ரஜன்

69. உணவுப்பொருளின் சக்தி - ரசாயண சக்தி

70. கஸ்ருதா எனும் மருத்துவ நூலை எழுதியவர் ச சரக்

71. கால்சியம் அதிகம் காணும் பொருள் - பால்

72. நோபிள் வாயு வினையை கண்டிபிடித்தவர் - காவன்டிஷ்

73. துணியில் உள்ள துரும்பின் கறையை நீக்க உபயோகப்படுவது - ஆக்ஸாவின் அமில கரைசல்

74. ஒளிச்சேர்க்கையின்போது  நடைபெறுவது - தாவரங்கள் கரியமில வாயுவை கிரகித்து பிராணவாயுவை வெளிவிடுவது.

75. அண்டை நாடுகளின் விமானங்களை கண்டறிய ரேடார்களில் பயன்படுவது - ரேடியோ அலைகள்

76. ஒளியின் நேர்வேகத்தை முதலில் அளவிட்டவர் - ரோமர்

77. மின்சார அளவின் கணக்கிடும் கருவி - அம்மீட்டர்

78. நீரின் தற்காலிக கடினத் தன்மைக்கு காரணம் - கால்சியம் பை கார்பனேட்

79. பாலைப்பதப்படுத்துவதின் காரணம் - நுண்ணுயிர்களை அழிக்க

80. இந்தியாவின் முதல் ஏவுகணை - ஆகாஷ்

81. கார்பன் மோனாக் சைடால் ஆபத்து ஏற்படக் காரணம் - பிராண வாயுவின் அளவு குறைதல்

82. மலையேறும் போது வாயு மண்டலத்தின் அழுத்தம் - குறைவடையும்

83. இரும்பில் ரசாயணமாற்றம் நிகழ்வது எப்போது - துருப்பிடித்தல் போது

84. தாவரங்களினால் - வாயு மண்டலத்தில் பிராண வாயுவின் அளவு சமமான நிலையில் நிறைந்து காணப்படுகிறது.

85. பற் சிதைவு ஏற்படக் காரணம் - சர்க்கரை

86. சிகப்பு இரச்ச அணுக்களின் உயிர் வாழ்நாட்கள் - 120 நாட்கள்

87. உடலில் எந்த பகுதியில் பித்த நீர் சேமிக்கப்படுகிறது - பித்த நீர்ப்பை

88. இதயத்தில் அசுத்த இரத்தம் நுழையுமிடம் - வலது ஆரிக்கள்

89. இரத்த அழுத்தம் ஏற்படுத்தும் உறுப்பு - தமனி

90. இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை - H.J. பாபா

91. மார்ஃபின் என்பது - அனால்ஜசிக்

92. இடிமின்னலின் தாயகம் - பூடான்

93. மனித உடலில் இரத்தத்தின் சிகப்பு, வெள்ளை அணுக்கள் விகிதம் - 500:1

94. உமிழ்நீரில் அடங்கியுள்ள என்சைமானது - டையலின்

95. அறிவியலுக்கு வழங்கப்படும் விருது - கலிங்கா விருது

96. இந்தியாவின் பரபரப்பான துறைமுகம் - மும்பை

97. கடற்கரைகளின் அரசி அன அழைக்கப்படுவது - கொச்சி கடற்கரை

98. முதல் பிரமிடை கட்டியவர் -  சோப்ஸ்

99. அமிர்தரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது - குரு ஹர்கோவிந்த்

ஆதாரம் : மனித நேயம் அறக்கட்டளை

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !