தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
*ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
விண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
*தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram
தட்டச்சு செய்து தேடுங்கள், அல்லது நேரடியாக AI-இடம் ஒரு கேள்வி கேளுங்கள்.
இலவச PDF தரவிறக்கம் 🎁
100+ Free PDFs Download
TNPSC, TET, POLICE தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரத்தியேக இலவச PDF பாடக்குறிப்புகள் மற்றும் வினாத்தாள்களை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.