இன்ஜினியரிங் துறையில் இளநிலை மற்றும் முதுகலை படித்துள்ளவர்களுக்கு இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு !

இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆராய்ச்சி பயிற்சிக்கான பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பி.எஸ்.சி, பி.இ, பி.டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர் :  இளநிலை ஆராய்ச்சி (Junior Research Fellow)

காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 30

கல்வித் தகுதி :பி.எஸ்சி,பி.இ, பி.டெக், எம்.இ ,எம்.டெக் ஆகும் .

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள் : 16-03-2020
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் :03-04-2020


விண்ணப்பிக்கும் முறை :விருப்பம் உள்ளவர்கள் www.igcar.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம்   ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

எழுத்துத் தேர்வு  03.05.2020 அன்று நடைபெறும் .

மேலும் விவரங்களுக்கு Official  Notification  http://recruitment.igcar.gov.in/announcements/Advt.%20No.%2001-2020.pdf

அதிகாரப்பூர்வ இணையத்தளம்  www.igcar.gov.in#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !