சிவ கீதை - சிவ பெருமானால் ராமருக்கு உபதேசிக்கப்பட்டது!




சிவமதாம் தன்மை வந்தெய்திட ஏகனாகி இறைபணி நிற்கவும். அவனருட் கொடை நூற்கடலுள் ''சிவகீதை'' சிறப்பிடம் பெற்றது. ஆம், கீதை என்றால் "பகவத் கீதை'' தான் நினைவில் வருவதாக உலக வழக்கு.

ஆனால் 26 கீதைகள் உள்ளன. அவற்றுள் பிரபலமான சிலவும் உண்டு. அவை குருகீதை, கபிலகீதை, உத்தவகீதை, வியாசகீதை, ஹம்ஸகீதை முதலியனவாம். இதிகாசங்கள் இரண்டிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணுஇராமராக, கிருஷ்ணராக அவதரித்து, முறையே அகஸ்தியர், உபமன்யு ஆகியவர்களிடம் சிவதீக்ஷையும், அனுக்கிரஹமும் பெற்று உய்வடைகிறார்கள்.

 ஸ்ரீராமருக்கு சிவபெருமான் உபதேசித்த இச்சிவகீதை பற்பல சித்தாந்த உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது.


                                                                 Download


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !