தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை !

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technical Assistant - 24

தகுதி: புவியியல், தொல்லியல்,இயற்பியல், கணிதம்,புவியியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் மற்றும்  நூலக அறிவியல் முடித்தவர்கள், பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு,கணினி அறிவியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சிவில் போன்ற பிரிவுகளில் துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800

வயதுவரம்பு: 2020 ஜூலை 12 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


 www.nio.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2020

official notification:
#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !