பொது அறிவு - நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Quiz)1) தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வு யாரால் வெளியிடப்பட்டது?
... Answer is A)
A. தேசியப் புள்ளியியல் அலுவலகம்


2. 2020 ஆம் ஆண்டிற்கான EY உலகத் தொழில்முனைவோர் விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப் பட்டது?
... Answer is D)
D. கிரண் மஜும்தார்


3.எந்த அமைச்சகத்தால்/நிறுவனத்தால் துலிப் என்ற திட்டம் ஆரம்பிக்கப் பட்டது?
... Answer is C)
C. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு


4. தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு எந்த நாட்டைச் சார்ந்தது?
... Answer is A)
A. லெபனான்


5. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பெண்கள் கோப்பையை நடத்தப் போவது யார்?
... Answer is )
B. இந்தியா


6. இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை – 2020 என்ற அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?
... Answer is D)
D. ஆற்றல் மற்றும் வள நிறுவனம்


7. உலக உணவுப் பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப் படுகின்றது?
... Answer is A)
A. ஜூன் 7


8. கெயிர்சயின் என்பது எதன் கோடைக்கால தலைநகரம் ஆகும்?
... Answer is B)
B. உத்தரகாண்ட்


9.2010–ம் ஆண்டு வெடித்த சினாபங் எரிமலை அமைந்துள்ள நாடு எது?
... Answer is A)
A. இந்தோனிசியா


10.வடக்கு–தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு–மேற்கு காரிடர் இணையும் இடம்?
... Answer is C)
C. ஜான்சி


                                    மேலும் ...

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !