சென்னையில் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

  சென்னையில் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள கழக ஆசிரியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சியுடன்   இசைத் துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  


வயது : விண்ணப்பதாரர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

 விண்ணப்பிக்கும்  முறை :  விண்ணப்பதாரர்கள்  www.kalakshetra.in என்ற இணையதளத்தில்  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து 19.10.2020 தேதிக்குள்   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் கீழ்க்கண்ட முகவரிக்கு  அனுப்பி வைக்க  வேண்டும். 

அனுப்ப வேண்டிய  முகவரி : Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai 600041.

தேர்வு செய்யப்படும்  முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click

மேலும் விவரங்களுக்கு  www.kalakshetra.in 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !