ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!

 ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.



முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால், இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது.




அனுபவம்: குழந்தைகள் நலன் / சமூக நலன் / தொழிலாளர் துறை ஆகியவற்றில் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்திசெய்யபட்ட  விண்ணப்பங்கள் மற்றும்  புகைப்படத்துடன் 07.10.2020 தேதி மாலை 05.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 
69, காந்திஜீ ரோடு, முன்னாள் படைவீரர் மாளிகை (இரண்டாவது தளம்),
ஈரோடு - 638001. 

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் :  0424-2225010 அல்லது  https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2020/09/2020092413.pdf