திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி(National Research Centre for Banana) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

திருச்சியில் உள்ள  தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள (Senior Research Fellow )சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணிகாண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.டெக் Food Technology / Food Science), எம்.எஸ்சி துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nrcb.res.in என்ற இணையதளம் மூலம் 23.10.2020 தேதி மாலை 4.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும்  முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு   View


Post a Comment

0 Comments