சிவ வடிவங்கள் - மா.சிவகுருநாத பிள்ளை

 
சிவலிங்கம் பற்றிய தத்துவக் கருத்துகள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்துச் சிவலிங்கங்கள், சிவலிங்க அமைப்பு பற்றிய விவரங்கள் ஆகியவை பற்றி நுண்மாண் நுழைபுலம் கொண்டு இந் நூலில் ஆய்வு மேற்கொள்ளப்பெற்றுள்ளது.
இயந்திர உருவில் சிவ வடிவங்களைக் கூறும் வழிவகை யினையும் நூலாசிரியர் அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்.அறுவகைச் சமயங்களுக்கும் அப்பாற்பட்ட சித்தாந்த சைவத்தின் விளக்கமாக அமைவன சிவாகமங்கள் ஆகம வடிவில் சிவம் வீற்றிருப்பதின் அழகையும் தெளிவுபடுத்துகிறது இந்நூல்.


                                                           Download                  இராமேஸ்வரம் கோயில் அமைப்பும் வரலாறும்!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !