🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
Diploma job

டிப்ளோமா சிவில் முடித்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலை!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

 பெரம்பலூரில் காலியாக உள்ள Junior Draughting Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 இடங்கள் காலியாக உள்ள  நிலையில் ரூ.1.12 லட்சம் வரையில் சம்பளம் அறிவித்துள்ளது . 



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Perambalur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள்  அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.12.2020

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



அதிகாரப்பூர்வ இணையதளம் https://Perambalur.nic.in/ 

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]