பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளவர்களுக்கு கொச்சின் ஷிபியார்ட் லிமிடெட்(Cochin Shipyard Limited)- ல் வேலைவாய்ப்பு!

 மத்திய அரசின் கீழ் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்(Cochin Shipyard Limited)- ல் காலியாக   உள்ள மேலாளர்(manager)  பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  14 பணியிடங்கள் உள்ள நிலையில்  9 வருடங்கள் குறைந்தது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

* அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு  விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்   www.cochinshipyard.com என்ற இணையதளம் வழியாக 25.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

 விண்ணப்பிக்க  கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு  ரூ.1000 மற்றும்  (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் செலுத்தத்  தேவையில்லை இல்லை. 

இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்(IOCL) நிறுவனதில் 129 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : View

 அதிகாரப்பூர்வ இணைய முகவரி : https://cochinshipyard.com/Career

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !