பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 12th தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
Category-I - 150/- , Category-II -100/-
SC/ST, PWD & Women விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் recruit.barc.gov.in என்ற இணையதளம் வழியாக 31/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- Category-I : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Category-II : மூன்று நிலைகளாக எழுத்துத்தேர்வு , திறன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மூன்று வருட பயிற்சிக்கு பிறகு அவர்களின் செயல்திறனைப் பொறுத்து கீழ்கண்ட நிரந்தர பணிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சம்பளத்தில் பதவிக்கு பரிசீலிக்கப்படும்.
Category-I SCIENTIFIC ASSISTANT/C Rs.44900
Category-II TECHNICIAN/B Rs.21700
TECHNICIAN/C Rs. 25500
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/01/2021
Read in English Click
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
Diploma Jobs View
Central Govt Jobs View
TN Govt Jobs View
B.E / B.TECH Jobs View
Any Degree Jobs View
0 Comments