அண்ணா பல்கலைக்கழகத்தில் 22 பணியிடங்களுக்கான திட்ட பணியாளர்கள் வேலை!

 அண்ணா பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் (Institute of Remote Sensing (IRS) நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கான பணிகளுக்காக தற்காலிக திட்டத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.


மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாகவும்  அல்லது அஞ்சல் மூலமாகவும்  22/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரடியாகவும் அல்லது அஞ்சல் மூலமாகவும் 22/12/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

The Director,

Institute of Remote Sensing(IRS),

Anna University,Chennai-600 025.


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு,ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும்   நேர்காணல்மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள்  சென்று சேர வேண்டிய  கடைசி தேதி : 22/12/2020


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  Viewபொறியியல் துறையில் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!!!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !