தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 72 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்   https://forms.gle/tASoHgXc5kDu9EkE6  என்ற லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை 21/12/2020 தேதிக்குள் பூர்த்தி செய்து   விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும்  முறை :

ஆன்லைன்  எழுத்துத்தேர்வு  மற்றும் நேர்முகத்தேர்வின்   மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் View

அதிகாரப்பூர்வ  இணையதளம்  http://www.nirt.res.in/


Read in English Click 


 * தேசிய காசநோய் ஆராய்ச்சி மையம்  தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள   நிறுவனமாகும். காசநோய் மற்றும் எச்.ஐ.வி- நோய் ஆகியவற்றின் மருத்துவ, பாக்டீரியாவியல் மற்றும்   தொற்றுநோயியல் அம்சங்கள் குறித்து   ஆராய்ச்சி செய்கிறது.*


(TNPL)தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!!#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !