திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 80 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!

 திருவண்ணாமலை  மாவட்டத்தில்  காலியாக உள்ளபணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர்  பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 இடங்கள் காலியாக உள்ள  நிலையில் ரூ.1.12 லட்சம் வரையில் சம்பளம் அறிவித்துள்ளது . 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.விண்ணப்பிக்கும் முறை: 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் | (வளர்ச்சி), இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை மாவட்டம் 606 604 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 07/01/2021 (வியாழக்கிழமை) அன்று | பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://tiruvannamalai.nic.in/

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் View


ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு இந்திய விமானப் படையில் Flying Branch Officer வேலை!!!


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !