தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) வேலைவாய்ப்பு!!

 திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் மாதம் Rs.15,700 முதல் Rs.50,000 வரை சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Age Limit:-
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் வழியாக   05/01/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager,

Tirupur District Cooperative Milk Producers Union Ltd,

Veerapandi pirivu, Palladam road,

Tirupur - 641 605


விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓபிசி - ரூ .250

எஸ்சி / எஸ்டி /  - ரூ .100


தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு  மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

 விண்ணப்ப படிவம்  View#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !