National Fertilizer Limited எனப்படும் தேசிய உரத் தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலாண்மை பயிற்சி(Management Trainee) பணியிடங்களை பூர்த்தி செய்ய உள்ள உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையில்(B.E/B.Tech/B.Sc) தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
- பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு ரூ.700/-
- எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான https://www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் 21/01/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/01/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View அல்லது email to nflcandidatesreg@gmail.com or Helpline No.+91-9319092025
அதிகாரபூர்வ இணையதளம் https://www.nationalfertilizers.com
Share to other apps
Copy Post Link
|