கோ ஆப்டெக்ஸ்(CO-OPTEX)-ல் ஆடை வடிவமைப்பாளருக்கான வேலை வாய்ப்பு!!!

 தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட்(CO-OPTEX) எனப்படும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள  ஆடை வடிவமைப்பு (Designer) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



ஆடை வடிவமைப்பில் பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.CAD (Computer aided Textile Designing) முடித்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*வயது மற்றும் சம்பளம் பற்றி குறிப்பிடப்படவில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் https://cooptex.gov.in/cooptex-corporate/recruitments.php என்ற  அதிகாரபூர்வ    இணையதளத்தில்   கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து  பின்வரும் முகவரிக்கு 31/12/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 


அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director,  

Co-optex Head Office,  

350, Pantheon Road,  

Egmore,Chennai – 600 008. 


தேர்வு  செய்யப்படும் முறை:

தகுதியின் அடிப்படையில்  நேர்காணல் மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் அல்லது 

 Contact person: R.Vaasu .GM (Production)

 Mobile no    :  9444253371 

Email id   : cooptex@cooptex.com   


டிப்ளோமா முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் ரூ.24,000 சம்பளத்தில் வேலை!


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

விண்ணப்ப படிவம்(Application form) Download

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !