தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில்(TNPL) 84 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள்!!!

  TNPL(Tamil Nadu Newsprint and Papers Limited) எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் யூனிட் II-ல்  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய துறையில் டிப்ளோமா அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் / எலக்ட்ரீஷியன் / ஃபிட்டர் டிரேடில் என்டிசி(NTC) பயிற்சி பெற்று  60% மதிப்பெண்களுடன்  தேசிய பயிலுநர் சான்றிதழ் (NAC) National Apprenticeship Certificate  பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  தகுதியும் ,விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 18/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். Semi Skilled (C) (Chemical) /Semi Skilled (B) (Chemical)                                      -  41(Nos)

Semi Skilled (D) (Mechanical) /Semi Skilled (C) (Mechanical)                                 - 21(Nos)

Semi Skilled (D) (Electrician) /Semi Skilled (C) (Electrician)                                   - 12(Nos)

Semi Skilled (D) (Instrument Mechanic) /Semi Skilled (C) (Instrument Mechanic) - 10(Nos)


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் https://www.tnpl.com/Careers என்ற  அதிகாரபூர்வ    இணையதளத்தில்   கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து  பின்வரும் முகவரிக்கு 24/12/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 


அனுப்ப வேண்டிய முகவரி:

CHIEF GENERAL MANAGER-HR

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU.


தேர்வு  செய்யப்படும் முறை:

 தகுதியின் அடிப்படையில்  நேர்காணல் மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கிய தேதிகள்:- 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 18/12/2020

விண்ணப்பங்கள் சென்று  சேர வேண்டிய கடைசி தேதி : 24/12/2020 

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் அல்லது  Helpline No.9489090251 (Extn: 2640, 2655, 2677, 2805, 2698) (or) mail  recruitment.hr@tnpl.co.in


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !