ரூ.50,000 சம்பளத்தில் சென்னை தலைமை செயலகதில் அலுவலக உதவியாளர் வேலை!

 சென்னை தலைமை செயலகம் ,  தமிழ்நாடு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள    அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில்  எட்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 


  ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

Tamilnadu Rural Development & Panchayat raj Department,Secretariat

Post Name

Office Assistant

Qualification

8th pass and ability to Read and Write in Tamil

Total Vacancy

12

Salary

Rs.15,700 – 50,000

Age limit

35 Years

Last Date

14/02/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

 விருப்பமுள்ளவர்கள்   ஆன்லைன் மூலம் https://tnrd.gov.in/ என்ற இணையதளம் வழியாக 14/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம்   தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.


 மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்  view அல்லது 044-25665551, 25665488.   E-mail: rdprop1oa@gmail.com

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !