இந்திய விமானப்படையில் (Airmen) Group-x, Group-Y பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 இந்திய விமானப்படையில்(Indian Air Force) காலியாக உள்ள ஏர்மென்(Airmen)  Group-x, Group-Y பணியிடங்களை   நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. 

டிப்ளமோ இன்ஜினியரிங்  மற்றும் 12-ஆம் வகுப்பில் இயற்பியல்,  கணிதம் மற்றும் ஆங்கிலதில்  குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளவர்கள்   22/01/2021 முதல் 07/02/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

                     


 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Annotation 2021-01-11 103355.jpg

விண்ணப்பிக்கும் முறை : 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 22/01/2021 முதல் 07/02/2021 வரை  www.airmenselection.cdac.in அல்லது www.careerindianairforce.cdac.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :ரூ.250/-

தேர்வு செய்யப்படும் முறை:  

ஆன்லைன்   தேர்வு ,உடல் தகுதி சோதனை,மருத்துவ பரிசோதனை  மற்றும் இந்திய விமானப்படையின் சூழலுடன் ஒத்துப்போகக்கூடிய தகவமைப்பு சோதனையின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

அல்லது  E-mail: casbiaf@cdac.in மற்றும்  Tele: 020 - 25503105 / 106   

Join Telegram Group To Get Updates

Find more Jobs by category✍🏻

B.E / B.TECH Jobs

View

Diploma Jobs

View

Central Govt Jobs

View

TN govt Jobs

View

 


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !