மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(Power Finance Corporation Ltd) நிறுவனம் மின் துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் மாநில மின் விநியோக நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தை (ஐபிடிஎஸ்) செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர்(Project Coordinator) மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்(Technical Consultant)பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 41 பணியிடங்கள் உள்ள நிலையில் B.E./ B.TECH. (Electrical/Electronics &Communication/IT/Computer Science)/ MCA பிரிவில் பட்டம் பெற்று பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.pfcindia.com/Careers என்ற இணையதளம் வழியாக 29/12/2020 முதல் 18/01/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-
எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி / முன்னாள் படைவீரர் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் அல்லது
Telephone number 011- 23456730/23456113 & 23456346
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
Join Telegram Group To Get Updates
Find more Jobs by category✍🏻
Diploma Jobs
Central Govt Jobs
TN govt Jobs
B.E / B.TECH Jobs