10,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுடன் சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!|Mega Job Fair (27/02/2021)

 சென்னை இராயபுரதில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 27.02.2021 (சனிக்கிழமை)  அன்று தமிழக அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.


10,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுடன் 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும் இம்முகாமினை படித்த இளைஞர்கள்  பயன்படுத்தி வேலைவாய்ப்பினை பெற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

 



வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் :

Saint Peters Higher Secondary School,

18, West Madha Church St, Pudumanaikuppam, Royapuram, Chennai, Tamil Nadu 600013,

Chennai,

Landmark: Near Bharath Petrol pump  


நாள் :

27/02/2021


நேரம் : 

09:00 AM to 04:00 PM


வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.


அதிகாரபூர்வ அறிவிப்பு View


                                                                    வாழ்த்துக்கள்!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !