இந்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள Hardware Support Technician பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Diploma in Computer Application/maintenance / B.Sc. (IT)/BCA or M.Sc. (IT)/MCA/BE/B.Tech தேர்ச்சியுடன் இரண்டு முதல் நான்கு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Broadcast engineering consultants india limited |
Name of Post |
Hardware Support Technician |
Qualification |
Diploma in Computer Application/maintenance / B.Sc. (IT)/BCA or M.Sc. (IT)/MCA/BE/B.Tech |
Salary |
Rs.30,000/- to Rs. 40,000/- per month |
Total vacancy |
1 |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
01/03/21 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணையதளம் மூலம் 01/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு ரூ.750 மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) ரூ. 450.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு : khuswindersingh@becil.com , maheshchand@becil.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.