மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகதின் கீழ் செயல்பட்டு வரும் National Institute of Electronics and Information Technology(NIELIT)எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேசன் டெக்னாலஜியில் காலியாக உள்ள Junior Resource Person(Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.30,000 முதல் 35,000/- வரை சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் M.Com/B.Com முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
National
Institute of Electronics and Information Technology
|
Name
of Post
|
Junior
Resource Person
|
Qualification
|
M.Com/
B.Com from a Recognized University /Institution
|
Salary
|
Rs.30,000
– 35,000/-
|
Total
vacancy
|
1
|
Age
Limit
|
30
Years
|
Last
Date
|
23/02/21
|
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://nielit.gov.in/recruitments கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் bldg.projects@nielit.gov.in என்ற முகவரிக்கு 23/02/2021 தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் வழியாக நேர்காணல் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 23/02/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nielit.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
விண்ணப்பபடிவம் View
0 Comments