இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) நாடு முழுவதும் காலியாக உள்ள 841 Office Attendants பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 71 பணியிடங்கள் உள்ளன.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Reserve Bank of India(RBI) |
Name of Post |
Office Attendants |
Qualification |
Undergraduate |
Salary |
Rs.10,940-26,508/- |
Total vacancy |
841 |
Age Limit |
18-25 |
Last Date |
15/03/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/rbirpoafeb21/ என்ற இணையதளம் வழியாக 15/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
- SC/ST/PwBD Rs.50/-
- GEN/OBC/EWS Rs.450/-
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வுகள், ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Here