மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்(NTPC Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineers & Assistant Chemists பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 230 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையில் Engineering மற்றும் M.Sc தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஒருவருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Thermal Power Corporation Limited(NTPC) |
Name of Post |
Assistant Engineers / Assistant Chemists |
Qualification |
B.E / B. Tech / M. Sc |
Salary |
Rs.30,000-1,20,000/- |
Total vacancy |
230 |
Age Limit |
30 Years |
Last Date |
10/03/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.ntpccareers.net என்ற இணையதளம் வழியாக 10/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது / ஓபிசி / பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு(EWS) Rs.300/-
பெண்கள் மற்றும் மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் https://www.ntpc.co.in/
விண்ணப்பிக்க Apply Here