இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி Head Consultant, Social Media Marketing (Senior Consultant) , Social Media Marketing (Junior Consultant) , Graphic Designer, Senior Content Writer (Hindi) Junior Content Writer (Hindi) & Social Media Marketing (Junior Associate) என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்து பணியில் அனுபவமிக்கவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Lok
Sabha Secretariat
|
Name of
Post
|
Head
Consultant/ Social Media Marketing/ Graphic Designer/ Content
Writer
|
Qualification
|
12th/
Bachelor Degree / Master Degree
|
Salary
|
Rs.25,000
– 90,000/-
|
Total
vacancy
|
9
|
Age Limit
|
22
– 58 Years
|
Last Date
|
08/02/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஸ்கேன் செய்து consultants2021-1ss@sansad.nic.in என்ற முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிப்பை காணவும் View
Arihant - General Knowledge 2021 PDF
Download
0 Comments