கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் project associate வேலை! I IGCAR Recruitment

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணு  மின் நிலையத்தில் காலியாக உள்ள project associate  பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட துறையில் இன்ஜினியரிங் முடித்து இரண்டு வருடம்  பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  Management

Indira Gandhi Centre for Atomic Research

Name of Post

Project Associate

Qualification

B.E / B.Tech

Salary

Rs.35, 000/-

Total vacancy

1

Last Date

22/02/21

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  விரைவு அஞ்சல் மூலம்  22/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

Assistant Personal officer(Rect),

Recruitment Section, Indira Gandhi Centre for Atomic Research,

Kalpakkam - 603102.


தேர்வு  செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


 விண்ணப்பெண்கள் சேர வேண்டிய  கடைசி தேதி : 22/02/2021

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை காணவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !