10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு சென்னையில் மத்திய அரசு வேலை!

 சென்னையில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும்  கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில்(Kalakshetra Foundation) பெண்கள் விடுதி காப்பாளர்(Warden for Girls’ Hostel) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 


குறைந்தபட்சம் 10ஆவது தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசுபவராக இருக்க வேண்டும்  அல்லது உளவியல், மனிதவளம், வீட்டு அறிவியல் அல்லது சமூக நலனில்(Psychology, Human Resource, Home Science or Social Welfare)  டிகிரி முடித்துள்ள  பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய  விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

Kalakshetra Foundation

Name of Post

Girls’ Hostel Warden

Qualification

X Std, Good English speaking skills

Salary

Rs. 19,864/-

Total vacancy

1

Age Limit

30 - 45 Years

Last Date

15/03/21விண்ணப்பிக்கும் முறை : 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட  முகவரிக்கு  15/03/2021 தேதிக்குள் கிடைக்குமாறு  அனுப்ப வேண்டும்.


  தேர்வு செய்யப்படும் முறை: 

  நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

 Director,

 Kalakshetra Foundation, 

Thiruvanmiyur,

Chennai 600 041.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்  


அதிகாரபூர்வ அறிவிப்பு  View

அதிகாரபூர்வ இணையதளம்    https://www.kalakshetra.in/

 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !