மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை வருடம் தோறும் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டுக்கான தேர்வு 712 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Union
Public Service Commission
|
Name of
Post
|
*Various
post
|
Qualification
|
Any
Degree
|
Salary
|
*As
per Norm
|
Total
vacancy
|
712
|
Age Limit
|
21-32
years
|
Last Date
|
24/03/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக 24/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
SC, ST & PwBD - Nil
Others - Rs.100/-
தேர்வு செய்யப்படும் முறை:
இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரி
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View
விண்ணப்பிக்க Apply Here
0 Comments