மத்திய அரசின் இராணுவ பொறியாளர் சேவைகள்(Military Engineer Services) நிறுவனத்தில் Draughtsman / Supervisor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 502 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 12/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Military
Engineer Services(MES)
|
Name of
Post
|
Draughtsman / Supervisor
|
Qualification
|
Diploma
/ Bachelor degree / Master Degree
|
Salary
|
Rs.35,400
– 1,12,400/-
|
Total
vacancy
|
502
|
Age Limit
|
18
- 30 Years
|
Last Date
|
12/04/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.mesgovonline.com/mesdmsk/ என்ற இணையதளம் மூலம் 12/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
For Others: Rs. 100/-
For Women/ SC/ ST/ PWD/ ESM Candidates: Nil
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12/04/2021
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி : 16/04/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://mes.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
குறிப்பு :
இராணுவ பொறியாளர் சேவைகள் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அரசாங்க பாதுகாப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக இந்திய இராணுவம், இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலைகள், டிஆர்டிஓ மற்றும் இந்திய கடலோர காவல்படை உள்ளிட்ட இந்திய ஆயுதப்படைகளுக்கான பொறியியல் மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.