மத்திய இரயில்வே அமைச்சகத்தின் ஒரு பகுதியான Ircon International Limited நிறுவனத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான்ன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 74 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் B.E / B. Tech முடித்து குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
|
Management |
IRCON INTERNATIONAL LIMITED |
|
Name of Post |
Works Engineer/Civil , S&T |
|
Qualification |
B.E / B. Tech |
|
Salary |
Rs.36,000/- |
|
Total vacancy |
74 |
|
Age Limit |
30 Years |
|
Last Date |
18/04/21 & 28/04/2021 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://career.ircon.in/erec/ என்ற இணையதளம் மூலம் 18/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் , ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிரதி எடுத்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்புடைய முகவரிக்கு 28/04/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
DGM/HRM,
Ircon International
Ltd.,
C-4, District Centre,
Saket,
New Delhi - 110017
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ircon.org/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.ircon.org/images/file/HRM/2019/Advt_C_02_2021.pdf
மேலும் சந்தேகங்களுக்கு :recruitment@ircon.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது landline no 011-26545569


0 Comments