சென்னை உயர் நீதிமன்றத்தில் (i) சோப்தார், (ii) அலுவலக உதவியாளர், (iii) குக், (iv) வாட்டர்மேன்,(v) ரூம் பாய் (vi) வாட்ச்மேன் (vii) புத்தக ரெஸ்டோர் மற்றும்(viii) லைப்ரரி அட்டெண்டன்ட் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
High
Court of Madras
|
Name of
Post
|
*
Various post
|
Qualification
|
8th
Pass
|
Salary
|
Rs.15,700
– 50,000/-
|
Total
vacancy
|
367
|
Age Limit
|
18
- 35 Years
|
Last Date
|
21/04/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
வயது விவரங்கள்( Age Limit details) :
(i) விண்ணப்பதாரர்கள் 01.07.2003-ஆம் தேதிக்கு பின்னர் பிறந்தவராகஇருத்தல் கூடாது மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளுக்கு முன்பும் பிறந்திருக்கக்கூடாது.
அ) 02.07.1986 (ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ்வரும் ஆதிதிராவிட வகுப்பினர்/ஆதிதிராவிட அருந்ததியர்/பழங்குடியின வகுப்பினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் & சீர் மரபினர்/பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர்).
ஆ) 02.07.1991 (ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் சாராத விண்ணப்பதாரர்கள்மற்றும் பிற மாநில விண்ணப்பதாரர்கள் / யூனியன் பிரதேசங்கள்).
இ) 02.07.1976 (பணியிலுள்ள விண்ண ப்பதாரர்கள்).
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற அதிகார பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணபக் கட்டணம் :
SC/ST/PWD/ தவிர மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு Tamil | English
அதிகாரபூர்வ இணையதளம் https://www.mhc.tn.gov.in/
0 Comments