தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களுக்கான தன்னார்வர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மக்களுக்கு உதவும் வகையில் 50 தன்னார்வலர்களை நியமிக்கப்பட உள்ளது.அரசியல் அமைப்புகளை சாராத சமூக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Tirunelveli
District Court
|
Name
of Post
|
Volunteers
|
Qualification
|
8th
pass
|
Salary
|
Rs.15,000/-
|
Total
vacancy
|
50
|
Last
Date
|
08/03/21
|
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு 08/03/2021 கிடைக்குமாறு நேரில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர் ,
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
பாளையங்கோட்டை ,
திருநெல்வேலி-627002
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/recruit
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
0 Comments