அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Professional Assistant / Clerical Assistants / Peon போன்ற பணிகளுக்காக தினசரி சம்பளத்தின் அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளார்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக 09/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
|
Name of Post |
Professional Assistant / Clerical Assistants / Peon |
Qualification |
8Th / Any Degree (Art & Science) / B.E./B. Tech (Computer Science /IT) / M.C.A/M. Sc (Computer Science ) |
Salary |
(a) Professional Assistant – I Rs.760/-per day (b) Professional Assistant – II Rs.713/-per day (c) Clerical Assistants Rs.448/-per day (d)Peon Rs.391/-per day |
Total vacancy |
*Not Mentioned |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
09/03/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாக 09/03/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
THE DIRECTOR
CENTRE FOR RESEARCH
ANNA UNIVERSITY, CHENNAI- 600 025.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல்மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 09/03/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View