இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது இந்திய பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகள் / ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையங்கள் / அலுவலகங்களுக்கான மேலாண்மை பயிற்சியாளர்கள் / வடிவமைப்பு பயிற்சியாளர்கள் பதவிக்கு இளம், ஆற்றல்மிக்க பட்டதாரி பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்தம் 100 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Hindustan
Aeronautics Limited (HAL)
|
Name of
Post
|
Design
Trainee & Management Trainee
|
Qualification
|
B.E
/ B.Tech
|
Salary
|
Rs.
40,000-1,40,000/-
|
Total
vacancy
|
60
+ 40
|
Age Limit
|
28
Years
|
Last Date
|
05/04/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://online.cbexams.com/halmdtreg2021/ என்ற இணையதளம் வழியாக 05/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST/PwBD - NIL
Others - Rs.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hal-india.co.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
0 Comments