இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(ISRO) காலியாக உள்ள Junior Research Fellow / Senior project associate / Research associate போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 19 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் 09/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் Gate தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
INDIAN
SPACE RESEARCH ORGANISATION (ISRO)
|
Name of
Post
|
Junior Research Fellow /
Senior project associate / Research associate
|
Qualification
|
B.E/B.Tech
/ M.E/M.Tech
/ M.Sc.
Degree in Physics
/ M.Sc.
Degree in Chemistry
/ M.Sc. Degree in Physics/Atmospheric Science / Ph.D in
Physics/Atmospheric Science Ph.D. in Mechanical Engineering /
Ph.D. in Chemistry
|
Salary
|
JRF
– Rs.31,000/-
SPA
– Rs.42,000/-
RA-
Rs.47,000/-
|
Total
vacancy
|
19
|
Last Date
|
09/04/21
|
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ao_rectt@vssc.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் , https://www2.vssc.gov.in/RMT317/advt317.html என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்யப்பட்டு குறுகிய பட்டியலில் தேர்வு செய்யப்படுவோர்கள் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://rmt.vssc.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View