இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்)Hindustan Petroleum Corporation Limited (HPCL) ஒரு மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தில் காலியாக Chartered Accountant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டய கணக்காளர் (Chartered Accountant) முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Hindustan
Petroleum Corporation Limited (HPCL)
|
Name of
Post
|
Chartered
Accountant
|
Qualification
|
Chartered
Accountant (CA) from Institute of Chartered Accountants of India
(ICAI) with at least 50% marks
|
Salary
|
Rs.50,000
– 1,60,000/-
|
Total
vacancy
|
25
|
Age Limit
|
27
Years
|
Last Date
|
31/03/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://www.hindustanpetroleum.com/hpcareers/current_openings என்ற இணையதளம் வழியாக 31/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
SC, ST & PwBD - Nil
UR, OBCNC and EWS - Rs.1,180/-
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் , குழு விவாதம் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/03/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hindustanpetroleum.com/
0 Comments